By
Mari S
| Published: Thursday, April 23, 2026, 19:25 [IST]
விமல் நடித்த வடம் படத்தில் நடித்த நடிகை சனக்ஷா ஸ்ரீ அனிமேஷன் படமான மோனா போல வேடம் அணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html
சங்கீதா கல்யாண் குமார் தமிழ் சினிமாவில் விமல் நடித்த வடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது பெயரை சமீபத்தில் சனக்ஷா ஸ்ரீ என மாற்றிய நிலையில், அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
2/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-1
கடல் நுரைகளை அள்ளி ஆடை செய்துக் கொண்டு கடல் கன்னியாகவே படுத்திருப்பது போல இருக்கிறார்.
3/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-2
உலகளவில் ரசிகர்களை கவர்ந்த மோனா படத்தில் வரும் ஹீரோயின் போல அப்படியே டிரெஸ் பண்ணிக் கொண்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
4/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-3
இடுப்பழகை காட்டி சனக்ஷா ஸ்ரீ வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மினி அமலா பால் போல இருக்கீங்க என லைக் போட்டு வருகின்றனர்.
5/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-4
சனக்ஷா ஸ்ரீ தமிழ் சினிமாவில் புதிய பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.
6/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-5
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
7/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-6
மோனா தீமில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
8/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-7
நீங்க ஹாலிவுட்டுக்கே போய்விடலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
9/10
அனிமேஷன் மோனா போல இருக்காரே.. விமல் படத்தில் நடித்தவரா?.. கடல் கன்னியே தான்! | Actress Sanaksha Sri Latest Moana Avatar Trending - Filmibeat Tamil
/photos/actress-sanaksha-sri-latest-moana-avatar-trending-fb106998.html#photos-8
தமிழ் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்கும் என பெரிய நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார்.