By
Mari S
| Published: Thursday, April 23, 2026, 08:04 [IST]
காலை முதல் தமிழ்நாட்டில் பிரபலங்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
1/6
அஜித் முதல் ஆரவ் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்! | Ajith Kumar To Aarav Cast Their Votes Photos Trending - Filmibeat Tamil
/photos/ajith-kumar-to-aarav-cast-their-votes-photos-trending-fb106966.html
நடிகர் ஜெய் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
2/6
அஜித் முதல் ஆரவ் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்! | Ajith Kumar To Aarav Cast Their Votes Photos Trending - Filmibeat Tamil
/photos/ajith-kumar-to-aarav-cast-their-votes-photos-trending-fb106966.html#photos-1
நடிகர் கெளதம் கார்த்திக் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய நிலையில், மை விரலுடன் போஸ் கொடுத்தார்.
3/6
அஜித் முதல் ஆரவ் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்! | Ajith Kumar To Aarav Cast Their Votes Photos Trending - Filmibeat Tamil
/photos/ajith-kumar-to-aarav-cast-their-votes-photos-trending-fb106966.html#photos-2
காலையிலேயே சினிமா பிரபலங்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
4/6
அஜித் முதல் ஆரவ் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்! | Ajith Kumar To Aarav Cast Their Votes Photos Trending - Filmibeat Tamil
/photos/ajith-kumar-to-aarav-cast-their-votes-photos-trending-fb106966.html#photos-3
நடிகர் ஆரவ் தனது வாக்கினை செலுத்திய பின்னர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
5/6
அஜித் முதல் ஆரவ் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்! | Ajith Kumar To Aarav Cast Their Votes Photos Trending - Filmibeat Tamil
/photos/ajith-kumar-to-aarav-cast-their-votes-photos-trending-fb106966.html#photos-4
நடிகர் அஜித் தமிழ்நாட்டில் முதல் ஆளாக காலை 6.50 மணிக்கே ஓட்டுப் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தை பார்க்க திருவான்மியூரில் காலையிலேயே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
6/6
அஜித் முதல் ஆரவ் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்! | Ajith Kumar To Aarav Cast Their Votes Photos Trending - Filmibeat Tamil
/photos/ajith-kumar-to-aarav-cast-their-votes-photos-trending-fb106966.html#photos-5
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஜித் குமார் தனது வாக்கினை செலுத்தினார்.