By
Karunanithi Vikraman
| Published: Wednesday, April 22, 2026, 13:25 [IST]
சென்னை: தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். வரிசையாக அவரது இசையமைப்பில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அடுத்ததாக ஜெயிலர் 2, ஜனநாயகன், KHXRK திரைப்படம் ஆகியவை வரவிருக்கின்றன. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கான்செர்ட் செய்வதையும் நிறுத்தவில்லை அவர். இந்நிலையில் பாரிஸ் சென்று அவர் செய்த கான்செர்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
ராக் ஸ்டார் அனிருத் பாரிஸில் மிரட்டிட்டாரு.. கான்செர்ட் சும்மா தெறிச்சுடுச்சு.. கலக்கல் போங்க | Anirudh’s Paris Concert Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/anirudhs-paris-concert-photos-go-viral-on-social-media-fb106958.html
திரைப்படங்களில் படு பிஸியாக இருக்கும் அனிருத் கான்செர்ட் செய்வதையும் நிறுத்தவில்லை
2/5
ராக் ஸ்டார் அனிருத் பாரிஸில் மிரட்டிட்டாரு.. கான்செர்ட் சும்மா தெறிச்சுடுச்சு.. கலக்கல் போங்க | Anirudh’s Paris Concert Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/anirudhs-paris-concert-photos-go-viral-on-social-media-fb106958.html#photos-1
உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று இசை கச்சேரி நடத்துகிறார்
3/5
ராக் ஸ்டார் அனிருத் பாரிஸில் மிரட்டிட்டாரு.. கான்செர்ட் சும்மா தெறிச்சுடுச்சு.. கலக்கல் போங்க | Anirudh’s Paris Concert Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/anirudhs-paris-concert-photos-go-viral-on-social-media-fb106958.html#photos-2
அவை ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறுகின்றன
4/5
ராக் ஸ்டார் அனிருத் பாரிஸில் மிரட்டிட்டாரு.. கான்செர்ட் சும்மா தெறிச்சுடுச்சு.. கலக்கல் போங்க | Anirudh’s Paris Concert Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/anirudhs-paris-concert-photos-go-viral-on-social-media-fb106958.html#photos-3
அந்த இசை கச்சேரியில் அவ்வளவு எனர்ஜியாக இருப்பார் அனிருத். அதை பார்த்து அனைவருமே ஆச்சரியப்படுவார்கள்
5/5
ராக் ஸ்டார் அனிருத் பாரிஸில் மிரட்டிட்டாரு.. கான்செர்ட் சும்மா தெறிச்சுடுச்சு.. கலக்கல் போங்க | Anirudh’s Paris Concert Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/anirudhs-paris-concert-photos-go-viral-on-social-media-fb106958.html#photos-4
சமீபத்தில் பாரிஸுக்கு சென்று கான்செர்ட் நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.