bredcrumb

ஓபன் கோட்டில் செம மாஸாக நடந்து வரும் மாளவிகா மோகனன்.. தெறிக்கும் லைக்ஸ்!

By Mari S
| Published: Wednesday, April 22, 2026, 18:37 [IST]

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வேறலெவலில் டிரெண்டாகி வருகின்றன. 

Malavika Mohanan latest photos
1/7

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Malavika Mohanan latest photos
2/7

பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர் தான் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan latest photos
3/7

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் அசத்தி வருகிறார். 

Malavika Mohanan latest photos
4/7

இன்ஸ்டாகிராமில் 4.6 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். 

Malavika Mohanan latest photos
5/7

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அந்த படத்துக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். 

Malavika Mohanan latest photos
6/7

பிரபாஸ் உடன் இவர் இணைந்து நடித்த ராஜாசாப் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. 

Malavika Mohanan latest photos
7/7

அந்த படத்தில் பிரபாஸ் உடன் செம கவர்ச்சியாக நடித்திருந்தார்மாளவிகா மோகனன். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+