bredcrumb

ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்.. திருப்பதியில் கெனிஷாவுடன் ரவி மோகன்!

By Mari S
| Published: Thursday, April 23, 2026, 12:10 [IST]

நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Ravi Mohan and Keneesha at Tirupati
1/9

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஜோடியாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

Ravi Mohan and Keneesha at Tirupati
2/9

தமிழ்நாட்டில் பல சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பொது மக்கள் வரை இன்று வாக்கு செலுத்தி வருகின்றனர். 

Ravi Mohan and Keneesha at Tirupati
3/9

இந்நிலையில், ரவி மோகன் இன்று காலை கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Ravi Mohan and Keneesha at Tirupati
4/9

சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று மாலைக்குள் ரவி மோகன் ஓட்டுப் போடுவார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 

Ravi Mohan and Keneesha at Tirupati
5/9

வேட்டி சட்டையில் செம அழகாக ரவி மோகன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Ravi Mohan and Keneesha at Tirupati
6/9

பட்டுச் சேலையில் ரவி மோகன் உடன் கெனிஷாவும் ஜோடியாக திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 

Ravi Mohan and Keneesha at Tirupati
7/9

ஆர்த்தி ரவியை விவாகர்த்து செய்து பிரிந்த நிலையில், கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார் ரவி மோகன். 

Ravi Mohan and Keneesha at Tirupati
8/9

இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

Ravi Mohan and Keneesha at Tirupati
9/9

திருப்பதியில் ரவி மோகன் சாமி தரிசனம் செய்த நிலையில், அவரது போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+