bredcrumb

Trisha: ஓட்டு போட ஆர்வமாக வந்த த்ரிஷாவின் அழகான போட்டோஸ்.. சும்மா நச்சுனு இருக்கே பாஸ்!

By Mohanraj Thangavel
| Published: Thursday, April 23, 2026, 15:19 [IST]

நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடிகை த்ரிஷா தனது வாக்கினைச் செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Actress Trisha Photos Trending About Cast Her Vote TN Election 2026
1/5

நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

Actress Trisha Photos Trending About Cast Her Vote TN Election 2026
2/5

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சூர்யா உடன் இணைந்து நடித்த கருப்பு படம் தான். 

Actress Trisha Photos Trending About Cast Her Vote TN Election 2026
3/5

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026இல் தனது வாக்கினைச் செலுத்தினார். 

Actress Trisha Photos Trending About Cast Her Vote TN Election 2026
4/5

வாக்குச் செலுத்த த்ரிஷா தனது தயாருடன் வந்திருந்தார். 

Actress Trisha Photos Trending About Cast Her Vote TN Election 2026
5/5

இவர் வாக்குச் செலுத்த வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+