By
Jaya Devi
| Published: Sunday, May 3, 2026, 15:48 [IST]
1/5
Sona: வேட்டி சட்டையில் மல்லு கட்டும் சேனா.. ரசிகர்களை மயக்கிய ஸ்டைல்! | Actress Sona Heiden Stylish Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sona-heiden-stylish-photoshoot-fb107190.html
நடிகை சோனா ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் படங்களை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் கருப்பு சட்டை, பட்டு வேட்டி அணிந்து, குளாஸிக் மற்றும் மாடர்ன் லுக்கில் அட்டகாசமாக உள்ளார்.
2/5
Sona: வேட்டி சட்டையில் மல்லு கட்டும் சேனா.. ரசிகர்களை மயக்கிய ஸ்டைல்! | Actress Sona Heiden Stylish Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sona-heiden-stylish-photoshoot-fb107190.html#photos-1
சன் கிளாஸ் மற்றும் ஸ்டைலான போஸ்களுடன் எடுத்துள்ள இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது.
3/5
Sona: வேட்டி சட்டையில் மல்லு கட்டும் சேனா.. ரசிகர்களை மயக்கிய ஸ்டைல்! | Actress Sona Heiden Stylish Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sona-heiden-stylish-photoshoot-fb107190.html#photos-2
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனா ஹெய்டன், தனது தனித்துவமான ஸ்டைலான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
4/5
Sona: வேட்டி சட்டையில் மல்லு கட்டும் சேனா.. ரசிகர்களை மயக்கிய ஸ்டைல்! | Actress Sona Heiden Stylish Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sona-heiden-stylish-photoshoot-fb107190.html#photos-3
பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சோனா, அதைத் தொடர்ந்து குசேலன், யாமிருக்க பயமேன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார்.
5/5
Sona: வேட்டி சட்டையில் மல்லு கட்டும் சேனா.. ரசிகர்களை மயக்கிய ஸ்டைல்! | Actress Sona Heiden Stylish Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sona-heiden-stylish-photoshoot-fb107190.html#photos-4
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.