bredcrumb

Ajith - Vijay: மெய்யழகனில் அஜித் விஜய் நடித்தால் எப்படி இருக்கும்.. பட்டையைக் கிளப்பும் AI போட்டோஸ்!

By Mohanraj Thangavel
| Published: Tuesday, December 2, 2025, 09:18 [IST]

Ajith - Vijay:  நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து மெய்யழகன் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் இணையவாசி ஒருவர் உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

AJITH - VIJAY
1/4

நடிகர் அஜித் மற்றும் விஜய் தமிழ் சினிமாவில் தொழிலில் போட்டியாளர்கள் என்றாலும், இருவருக்கும் இடையிலான நட்பு என்பது எப்போதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 

AJITH - VIJAY
2/4

இவர்களின் உறவு நட்பு என்பதைக் காட்டிலும் இருவர் மீதும் இருவரும் காட்டிக் கொள்ளும் அன்பும் அக்கறையும் பலரது கவனத்தை பெற்றுள்ளது. 

AJITH - VIJAY
3/4

இந்நிலையில் இவர்கள் இருவரும் மெய்யழகன் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இணையவாசி ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

AJITH - VIJAY
4/4

இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே இந்த ஐடியா நல்லா இருக்கே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+