By
Mari S
| Published: Saturday, February 11, 2023, 15:20 [IST]
1/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html
மஞ்சள் வெயில் மாலையில் மஞ்சள் நிற பிகினியுடன் கடலில் விஷால் பட நடிகை ஆகான்ஷா புரி வெளியிட்ட ஹாட் பிகினி பிக்ஸ்.
2/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-1
கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆகான்ஷா புரி.
3/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-2
மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் இவர் காலண்டர் கேர்ள்ஸ் எனும் இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
4/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-3
கடற்கரையில் கவர்ச்சி சிலையாக மாலை பொழுதில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
5/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-4
விஷால் நடிப்பில் 2019ல் வெளியான ஆக்ஷன் படத்தில் நெகட்டிவ் ரோலில் இவர் நடித்திருந்தார்.
6/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-5
பிக் பாஸ் இந்தி சீசன் 15ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் ஆகான்ஷா புரி.
7/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-6
இந்தி டிவி சீரியல்களிலும் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார்.
8/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-7
அழகு பதுமையான ஆகான்ஷா புரியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
9/14
PHOTOS: மஞ்சள் வெயில் மாலை இதே.. மஞ்சள் பிகினியில் மாஸ் காட்டும் விஷால் பட ஹீரோயின்! | Akansha Puri Hot Yellow Bikini Sunset Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/akansha-puri-hot-yellow-bikini-sunset-photos-grabs-fans-attention-fb86934.html#photos-8
சட்டையை கழட்டி தனது உள்ளாடை தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்த இளம் ஹீரோயின்.