By
Mari S
| Published: Saturday, November 1, 2025, 07:37 [IST]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் தனது நீண்ட நாள் காதலி நயனிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.
1/4
அல்லு அர்ஜுன் தம்பிக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி விரலில் மோதிரம் போட்டு செம ஹேப்பி! | Allu Arjun Brother Allu Sirish Engagement Photos - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-engagement-photos-fb103829.html
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும் டோலிவுட் நடிகருமான அல்லு சிரிஷ் தனது நீண்ட நாள் காதலியான நயனிகாவை நிச்சயம் செய்துக் கொண்டார்.
2/4
அல்லு அர்ஜுன் தம்பிக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி விரலில் மோதிரம் போட்டு செம ஹேப்பி! | Allu Arjun Brother Allu Sirish Engagement Photos - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-engagement-photos-fb103829.html#photos-1
காதலி நயனிகாவுக்கு மோதிரம் மாட்டிவிட்ட அல்லு சிரிஷுக்கு பதிலாக அவரது வருங்கால மனைவி மோதிரம் போடும் போது அல்லு சிரிஷுக்கு ஆனந்தம் தாங்கல..
3/4
அல்லு அர்ஜுன் தம்பிக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி விரலில் மோதிரம் போட்டு செம ஹேப்பி! | Allu Arjun Brother Allu Sirish Engagement Photos - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-engagement-photos-fb103829.html#photos-2
குடும்ப உறவினர்கள் புடைசூழ அல்லு சிரிஷ் - நயனிகா நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்லு சிரிஷ் பதிவிட்டுள்ளார்.
4/4
அல்லு அர்ஜுன் தம்பிக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி விரலில் மோதிரம் போட்டு செம ஹேப்பி! | Allu Arjun Brother Allu Sirish Engagement Photos - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-engagement-photos-fb103829.html#photos-3
காதலியை கூடிய சீக்கிரமே மனைவியாக்கப் போகும் நிலையில், அவரது விரலில் மோதிரம் அணிவித்து எடுத்துக் கொண்ட க்ளோஸ் அப் ஷாட் புகைப்படத்தையும் அல்லு சிரிஷ் ஷேர் செய்துள்ளார்.