bredcrumb

நீச்சல் உடையில் அனிகா சுரேந்திரன்.. ஏகப்பட்ட ஏஐ போட்டோக்கள்.. சாய் பல்லவிக்கு நேர்ந்த அதே கதி?

By Mari S
| Published: Thursday, November 6, 2025, 13:01 [IST]

இளம் நடிகை அனிகா சுரேந்திரன் நீச்சல் குளத்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அதை வைத்து ஏகப்பட்ட ஏஐ போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. 

Anikha Surendran Instagram photos
1/5

குழந்தை நட்சத்திரமாக அஜித் குமாரின் ரீல் மகளாக பல படங்களில் நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் தற்போது குட்டி நயன்தாராவாக மாறி சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

Anikha Surendran Instagram photos
2/5

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளித்த அவர் வெளியிட்ட புகைப்படங்களில், ஆபாசமாக எதுவும் ரிவீல் ஆகாத வகையில் கிராப் செய்து வெளியிட்டு இருந்தார். 

Anikha Surendran Instagram photos
3/5

ஆனால், நெட்டிசன்கள் ஒரு முடி கொடுத்தாலே முழு படத்தையும் வரைந்து கொடுக்கும் ஏஐ உதவிக்கொண்டு அனிகா சுரேந்திரனின் பிகினி போட்டோக்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. 

Anikha Surendran Instagram photos
4/5

இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக அனிகா நடித்திருந்தார். 

Anikha Surendran Instagram photos
5/5

அந்த படம் பெரிதாக வெற்றிப் பெறாத நிலையில், அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு லேசாக ட்ரீட் கொடுக்க அதை நெட்டிசன்கள் முழு கவர்ச்சி விருந்தாக மாற்றியுள்ளனர். நடிகை சாய் பல்லவியின் ஏஐ போட்டோக்களும் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+