bredcrumb

பட்டம் வாங்கிய அனிகா சுரேந்திரன்.. பாபநாசம் பாப்பா போட்ட கமெண்ட் தான் ஹைலைட்!

By Mari S
| Published: Friday, May 1, 2026, 09:39 [IST]

நடிகை அனிகா சுரேந்திரன் படித்து பட்டம் வாங்கிய நிலையில், கான்வோகேஷன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Anikha Surendran Convocation Photos
1/6

சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தாலும் படிப்பிலும் தான் ஒரு கில்லி என்பதை அனிகா சுரேந்திரன் நிரூபித்துள்ளார். 

Anikha Surendran Convocation Photos
2/6

பட்டம் வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டு தனது பெற்றோர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். 

Anikha Surendran Convocation Photos
3/6

அனிகா சுரேந்திரன் பெரிய மனுஷி ஆகிட்டீங்க என பாபநாசம் பட நடிகை எஸ்தர் அனில் முதல் ஆளாக கமெண்ட் போட்டுள்ளார். அவரும் ஏற்கனவே பட்டம் வாங்கிய போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். 

Anikha Surendran Convocation Photos
4/6

அனிகா சுரேந்திரனின் அம்மா தனது மகள் பட்டம் வாங்கியதும் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்துவிட்டார். 

Anikha Surendran Convocation Photos
5/6

குட்டி நயன்தாரா, அஜித்தின் ரீல் மகள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட ஹீரோயின் ஒரு வருஷமா சைலன்ட்டா இருக்காரேன்னு பார்த்தால் படிப்பு புலியாக மாறியுள்ளார். 

Anikha Surendran Convocation Photos
6/6

இனிமேல் தமிழ், மலையாளம், தெலுங்கு என நடிக்கப் போகிறாரா? அல்லது மேல் படிப்பைத் தொடரப் போகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+