By
Karunanithi Vikraman
| Published: Thursday, February 5, 2026, 13:04 [IST]
சென்னை: கோலிவுட்டில் 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. விஜய்யுடன் ஏராளமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த அவர்; அஜித்துக்கும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். டாப் நடிகையாக வலம் வந்த அவர் தனக்கு வாய்ப்புகள் குறைந்த சூழலில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் 48 வயதாகும் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
விஜய் பட நாயகி சங்கவிக்கு 48 வயதா?.. நம்புற மாதிரியே இல்லை.. மீண்டும் ஹீரோயினாகவே நடிக்கலாம் | At 48, Actress Sangavi Stuns Fans With Her Latest Pictures - Filmibeat Tamil
/photos/at-48-actress-sangavi-stuns-fans-with-her-latest-pictures-fb105074.html
கோலிவுட்டில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சங்கவி
2/6
விஜய் பட நாயகி சங்கவிக்கு 48 வயதா?.. நம்புற மாதிரியே இல்லை.. மீண்டும் ஹீரோயினாகவே நடிக்கலாம் | At 48, Actress Sangavi Stuns Fans With Her Latest Pictures - Filmibeat Tamil
/photos/at-48-actress-sangavi-stuns-fans-with-her-latest-pictures-fb105074.html#photos-1
விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்
3/6
விஜய் பட நாயகி சங்கவிக்கு 48 வயதா?.. நம்புற மாதிரியே இல்லை.. மீண்டும் ஹீரோயினாகவே நடிக்கலாம் | At 48, Actress Sangavi Stuns Fans With Her Latest Pictures - Filmibeat Tamil
/photos/at-48-actress-sangavi-stuns-fans-with-her-latest-pictures-fb105074.html#photos-2
அஜித்துக்கு ஜோடியாக அமராவதி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்
4/6
விஜய் பட நாயகி சங்கவிக்கு 48 வயதா?.. நம்புற மாதிரியே இல்லை.. மீண்டும் ஹீரோயினாகவே நடிக்கலாம் | At 48, Actress Sangavi Stuns Fans With Her Latest Pictures - Filmibeat Tamil
/photos/at-48-actress-sangavi-stuns-fans-with-her-latest-pictures-fb105074.html#photos-3
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்
5/6
விஜய் பட நாயகி சங்கவிக்கு 48 வயதா?.. நம்புற மாதிரியே இல்லை.. மீண்டும் ஹீரோயினாகவே நடிக்கலாம் | At 48, Actress Sangavi Stuns Fans With Her Latest Pictures - Filmibeat Tamil
/photos/at-48-actress-sangavi-stuns-fans-with-her-latest-pictures-fb105074.html#photos-4
இப்போது மீண்டும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்
6/6
விஜய் பட நாயகி சங்கவிக்கு 48 வயதா?.. நம்புற மாதிரியே இல்லை.. மீண்டும் ஹீரோயினாகவே நடிக்கலாம் | At 48, Actress Sangavi Stuns Fans With Her Latest Pictures - Filmibeat Tamil
/photos/at-48-actress-sangavi-stuns-fans-with-her-latest-pictures-fb105074.html#photos-5
சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அவை ட்ரெண்டாகியுள்ளன