பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Monday, January 10, 2022, 19:19 [IST]
  பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!
  1/19
  மஞ்சள் நிற சட்டையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதியின் புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன.
  மஞ்சள் நிற சட்டையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதியின்...
  Courtesy: instagram
  பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!
  2/19
  இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை களமிறக்கி 1 மில்லியன் ரசிகர்களை அள்ளிய திவ்ய பாரதி பேச்சுலர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
  இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை களமிறக்கி 1 மில்லியன் ரசிகர்களை அள்ளிய திவ்ய பாரதி...
  Courtesy: instagram
  பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!
  3/19
  ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பேச்சுலர் படத்தில் செம போல்டாக நடித்துள்ளார்.
  ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்...
  Courtesy: instagram
  பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!
  4/19
  இப்படி ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டும் என ஏகப்பட்ட பேச்சுலர்கள் ஏங்கும் அளவுக்கு புதிய புகைப்படங்களை போட்டுத் தாக்கி வருகிறார் திவ்யா.
  இப்படி ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டும் என ஏகப்பட்ட பேச்சுலர்கள் ஏங்கும் அளவுக்கு புதிய...
  Courtesy: instagram
  பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!
  5/19
  மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய திவ்ய பாரதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய திவ்ய பாரதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  Courtesy: instagram
  பேச்சுலர்களை கதறவிடும் பேரழகி.. நடிகை திவ்ய பாரதியின் கலக்கல் பிக்ஸ்!
  6/19
  லட்சக் கணக்கில் லைக்குகள் இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவிந்து வருகிறது.
  லட்சக் கணக்கில் லைக்குகள் இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவிந்து வருகிறது.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X