bredcrumb

மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!

By Vinoth R
| Published: Thursday, January 27, 2022, 15:35 [IST]
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
1/9

புடவையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்டுகளையும், லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர்.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
2/9

பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை திவ்யபாரதி, தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டவுடன் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
3/9

பேச்சுலர் படத்தின்  கதாநாயகியான திவ்யபாரதி மஞ்சள் நிறப் புடவையில் உள்ள போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
4/9

பேச்சுலர் படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை திவ்யபாரதி.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
5/9

மாடலாக இருந்த திவ்யபாரதிக்கு  பேச்சுலர் படம் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
6/9

பேச்சுலர்  படம்  இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றிவிட்டது.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
7/9

அள்ளிக்கொடுக்கும் கவர்ச்சியால் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
8/9

திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார்.
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பேச்சுலர் பட நாயகி.. திவ்யபாரதியின் ஹோம்லி பிக்ஸ்!
9/9

நடிகை திவ்யபாரதியின் அசத்தல் போட்டோஸ்.
X