bredcrumb

Samyuktha wedding: 2வது திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ் சம்யுக்தா.. சந்தோஷத்தில் வாரிசு நடிகை!

By Mari S
| Published: Thursday, November 27, 2025, 13:30 [IST]

பிக் பாஸ் பிரபலமும் வாரிசு பட நடிகையுமான சம்யுக்தா சண்முகநாதன் 2வது திருமணம் செய்துக் கொண்ட நிலையில், திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Samyuktha Marriage Photos
1/6

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு அனிதா சம்பத் கதையளக்கும் போது ஷப்பா முடியல என சொல்லி வைரலான சம்யுக்தா சண்முகநாதன் 2வது திருமணம் செய்துகொண்டார். 

Samyuktha Marriage Photos
2/6

தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் ஷாமின் மனைவியாக நடித்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். 

Samyuktha Marriage Photos
3/6

முன்னாள் கிரிக்கெட் வீரருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மலர 2வது திருமணம் செய்துகொண்டார். 

Samyuktha Marriage Photos
4/6

கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், விவகாரத்தாகி மகனை வளர்த்து வரும் சம்யுக்தாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Samyuktha Marriage Photos
5/6

மாடல் அழகியான சம்யுக்தா முன்னதாக கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால், இருவருக்கும் ஒத்துப்போகாத காரணத்தினால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

Samyuktha Marriage Photos
6/6

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சம்யுக்தாவின் திருமண புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+