bredcrumb

நெத்தியில குங்குமம்.. சுடிதார் அணிந்த தேவதையாய் திவ்யா கணேஷ்.. செம பிக்ஸ்!

By Mari S
| Published: Sunday, March 1, 2026, 10:07 [IST]

பிக் பாஸ் தமிழ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன. 

Divya Ganesh latest photos
1/8

பிக் பாஸ் தமிழ் சீசன் 9ன் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் ஆரஞ்சு மிட்டாய் போல சுடிதார் அணிந்துக் கொண்டு அழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Divya Ganesh latest photos
2/8

பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாறிய பின்னர் 1 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். 

Divya Ganesh latest photos
3/8

நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டு செம க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Divya Ganesh latest photos
4/8

அர்ச்சனா ரவிச்சந்திரன் போல இவருக்கும் படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Divya Ganesh latest photos
5/8

சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் லீடு ரோலில் திவ்யா கணேஷ் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Divya Ganesh latest photos
6/8

பிக் பாஸுக்கு பிறகு ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவது போல திவ்யாவும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Divya Ganesh latest photos
7/8

ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்து திவ்யா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Divya Ganesh latest photos
8/8

இந்த சூப்பரான புகைப்படத்துக்கு ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் ஹார்ட்டின்கள் குவிந்து வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+