By
Mohanraj Thangavel
| Updated: Saturday, November 16, 2024, 21:06 [IST]
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் மற்றும் நடிகை பூர்ணிமா ரவியின் ஆளை அசத்தும் புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.
1/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் சவாலான போட்டியாளராக விளங்கியவர் பூர்ணிமா ரவி.
2/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-1
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பூர்ணிமா, பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
3/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-2
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் வருகின்றார். இதற்காக அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
4/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-3
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பூர்ணிமா ரவி, யூடியூப் சேனல் நடத்தி, அதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
5/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-4
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பூர்ணிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் நயன்தாரா நடிப்பில் உருவான அன்னப்பூரணி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
6/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-5
செவப்பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
7/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-6
பூர்ணிமா ரவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அண்மையில் தான் நடத்திய போட்டோசூட்டின் போது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
8/8
Poornima Ravi: என்னமா பூர்ணிமா.. சேலையிலயே அசத்துறீங்களே.. அமரன் சாய் பல்லவி எஃப்க்ட்டா? | Bigg Boss Tamil Poornima Ravi Recent Stunning Saree Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-poornima-ravi-recent-stunning-saree-photos-fb98031.html#photos-7
இதில் அவர், தனது முடியினை சுருள் முடியாக மாற்றியுள்ளதால், பலரும் அமரன் படத்தில் வரும் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் தாக்கமா எனக் கேள்வி எழுப்பியும், சுருள் முடியுடன் அழகாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.