bredcrumb

பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்

By Abdul Rahman Peer Mohamed
| Published: Saturday, October 8, 2022, 20:39 [IST]
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
1/10

முதுகை காட்டி மூடேற்றும் பாலிவுட் இளவரசி சாரா அலிகானுக்கு அத்ரங்கி ரே ஹீரோவை தான் ரொம்ப பிடிக்குமாம். 
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
2/10

சத்தமில்லா முத்தங்களுக்கு சாரா அலிகானின் இதழ்களை விட இன்னொரு புதையல் இருக்குமோ என்ன?
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
3/10

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே என ரசிகர்களுக்காக மனம் இறங்கி அமர்ந்திருக்கிறாரோ!
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
4/10

விடிந்தும் விடியாத காலைக் கதிர் போல விளைந்தும் விளையாத வெள்ளரிப் பிஞ்சாய் ஒரு ஸ்டில். 
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
5/10

சிக்கென்று சீறி நிற்கும் சிண்ட்ரெல்லாவுக்கு நவீன யுகத்தில் சாரா அலிகான் என்றொரு பெயர் இருக்குமோ!
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
6/10

உருகும் மெழுகாய் உனையே நினைத்தேன், உன் விழியில் எப்படி என்னை சிறை பிடித்தாய்? 
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
7/10

மேலாடையும் கீழாடையும் இடைவெளிவிட்டு நிற்கும் அந்த இடம் தான் ரசிகர்கள் குமரிக் கோட்டமாக இருக்குமோ? 
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
8/10

சைடாக நின்றாலும் சைலாண்டாக தன் முன்னழகை காட்ட தவறமாட்டார் இந்த பாலிவுட் குயின் சாரா அலிகான்.
பழுத்த வெள்ளரிப் பழமாக விளைந்து நிற்கும் பாலிவுட் குயின் சாரா அலிகானின் லவ்லி போட்டோ ஷூட்
9/10

சாரா அலிகானின் கண்கள் என்ன ஆதித்த கரிகாலின் உடை வாளா? தெரிந்தவர்கள் சொன்னால் ஆயிரம் பொற்காசுகள் நிச்சயமாம்.  
X