By
Jaya Devi
| Published: Sunday, December 14, 2025, 19:08 [IST]
1/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html
விஜய் டிவியின் செல்லம்மா நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் தனது காதலர் ரோஹித்தை இன்று திருமணம் செய்து கொண்டார்.
2/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html#photos-1
சன் மியூசிக் தொலைக்காட்சியின் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா சுரேந்திரன். அதைத்தொடர்ந்து சூர்யா தொலைக்காட்சியில் சீரியலில் நடிகையாக அறிமுகமானார்.
3/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html#photos-2
அதைத்தொடர்ந்து, செல்லம்மா சீரியலில் வில்லியாக மேகனா என்ற ரோலில் நடித்தார். இவரின் ரோல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
4/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html#photos-3
செல்லம்மா முடிவடைந்ததை தொடர்ந்து, ஸ்ரேயா சுரேந்திரன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிலையில் கலந்து கொண்டு வந்தார்.
5/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html#photos-4
ஸ்ரேயா சுரேந்திரனுக்கும் அவரது காதலர் ரோஹித்துடன் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
6/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html#photos-5
இதையடுத்து இன்று, நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் மற்றும் ரோஹித்தின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
7/7
செல்லம்மா சீரியலில் நடிகையின் திருமண கொண்டாட்டம் போட்டோஸ்! | Chellamma Serial Actress Sriya Marriage Photos - Filmibeat Tamil
/photos/chellamma-serial-actress-sriya-marriage-photos-fb104299.html#photos-6
திருமணத்திற்கு முன்பாக நடந்த நலங்கு நிகழ்ச்சியில் செல்லம்மாள் டீம் நீச்சல் குளித்தும் ஒட்டுமொத்தமாக குறித்து ஆட்டம் போட்டுள்ளனர்