By
Jaya Devi
| Updated: Friday, September 6, 2024, 21:05 [IST]
7 ஆண்டு காத்திருப்பு.. குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா படுகோனே.. கோவிலில் வழிபாடு!
1/5
7 ஆண்டு காத்திருப்பு.. குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா படுகோனே.. கோவிலில் வழிபாடு! | Deepika Padukone And Ranveer Singh Visited The Siddhivinayak Temple - Filmibeat Tamil
/photos/deepika-padukone-ranveer-singh-visited-siddhivinayak-temple-fb95860.html
பாலிவுட்டின் அனைவரும் விரும்பும் நட்சத்திர ஜோடியாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் உள்ளனர். இவர்கள், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள்.
2/5
7 ஆண்டு காத்திருப்பு.. குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா படுகோனே.. கோவிலில் வழிபாடு! | Deepika Padukone And Ranveer Singh Visited The Siddhivinayak Temple - Filmibeat Tamil
/photos/deepika-padukone-ranveer-singh-visited-siddhivinayak-temple-fb95860.html#photos-1
இதைத்தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகளே இல்லாம இருந்த நிலையில்,கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
3/5
7 ஆண்டு காத்திருப்பு.. குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா படுகோனே.. கோவிலில் வழிபாடு! | Deepika Padukone And Ranveer Singh Visited The Siddhivinayak Temple - Filmibeat Tamil
/photos/deepika-padukone-ranveer-singh-visited-siddhivinayak-temple-fb95860.html#photos-2
திருமணத்திற்கு பிறகு தீபிகா, பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். அந்த படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு வசூலை அள்ளியது. அந்த படத்தைத் தொடர்ந்து கல்கி கி.பி 2898 படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
4/5
7 ஆண்டு காத்திருப்பு.. குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா படுகோனே.. கோவிலில் வழிபாடு! | Deepika Padukone And Ranveer Singh Visited The Siddhivinayak Temple - Filmibeat Tamil
/photos/deepika-padukone-ranveer-singh-visited-siddhivinayak-temple-fb95860.html#photos-3
அண்மையில், நடிகை தீபிகா, தனது கணவருடன் நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பிரக்னன்சி போட்டோ ஷூட்டை பதிவிட்டுள்ளார். இதில் தன்னுடைய கணவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடித்து, குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
5/5
7 ஆண்டு காத்திருப்பு.. குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா படுகோனே.. கோவிலில் வழிபாடு! | Deepika Padukone And Ranveer Singh Visited The Siddhivinayak Temple - Filmibeat Tamil
/photos/deepika-padukone-ranveer-singh-visited-siddhivinayak-temple-fb95860.html#photos-4
இதைத்தொடர்ந்து இன்று சித்திவிநாயகர் கோவில் கணவருடன் சாமி தரிசனம் செய்தார். தீபிகாவிற்கு இந்த மாதம் 28ந் தேதி குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிதது வருகின்றனர்.