By
Karunanithi Vikraman
| Published: Thursday, February 5, 2026, 12:36 [IST]
சென்னை: தனுஷ் போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு தற்காலிகமாக D55 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் பூஜை இன்று நடந்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
கோலாகலமாக தொடங்கிய தனுஷின் D55.. பூஜையில் எல்லோரும் ஆஜர்.. படம் தரமான சம்பவம் செய்யும் போல | Dhanush, Mammootty And Sai Pallavi’s D55 Pooja Pictures Trend Online - Filmibeat Tamil
/photos/dhanush-mammootty-and-sai-pallavis-d55-pooja-pictures-trend-online-fb105072.html
தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். அதில் அவருடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்
2/6
கோலாகலமாக தொடங்கிய தனுஷின் D55.. பூஜையில் எல்லோரும் ஆஜர்.. படம் தரமான சம்பவம் செய்யும் போல | Dhanush, Mammootty And Sai Pallavi’s D55 Pooja Pictures Trend Online - Filmibeat Tamil
/photos/dhanush-mammootty-and-sai-pallavis-d55-pooja-pictures-trend-online-fb105072.html#photos-1
சாய் அபயங்கர் இசையமைக்கிறார்
3/6
கோலாகலமாக தொடங்கிய தனுஷின் D55.. பூஜையில் எல்லோரும் ஆஜர்.. படம் தரமான சம்பவம் செய்யும் போல | Dhanush, Mammootty And Sai Pallavi’s D55 Pooja Pictures Trend Online - Filmibeat Tamil
/photos/dhanush-mammootty-and-sai-pallavis-d55-pooja-pictures-trend-online-fb105072.html#photos-2
அமரன் படம் பெற்ற மெகா வெற்றி ராஜ்குமார் பெரியசாமிக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்தது. படத்துக்கு D55 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது
4/6
கோலாகலமாக தொடங்கிய தனுஷின் D55.. பூஜையில் எல்லோரும் ஆஜர்.. படம் தரமான சம்பவம் செய்யும் போல | Dhanush, Mammootty And Sai Pallavi’s D55 Pooja Pictures Trend Online - Filmibeat Tamil
/photos/dhanush-mammootty-and-sai-pallavis-d55-pooja-pictures-trend-online-fb105072.html#photos-3
இதில் மெகா ஸ்டார் மம்மூட்டியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
5/6
கோலாகலமாக தொடங்கிய தனுஷின் D55.. பூஜையில் எல்லோரும் ஆஜர்.. படம் தரமான சம்பவம் செய்யும் போல | Dhanush, Mammootty And Sai Pallavi’s D55 Pooja Pictures Trend Online - Filmibeat Tamil
/photos/dhanush-mammootty-and-sai-pallavis-d55-pooja-pictures-trend-online-fb105072.html#photos-4
மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பெற்றிருக்கிறது
6/6
கோலாகலமாக தொடங்கிய தனுஷின் D55.. பூஜையில் எல்லோரும் ஆஜர்.. படம் தரமான சம்பவம் செய்யும் போல | Dhanush, Mammootty And Sai Pallavi’s D55 Pooja Pictures Trend Online - Filmibeat Tamil
/photos/dhanush-mammootty-and-sai-pallavis-d55-pooja-pictures-trend-online-fb105072.html#photos-5
படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடந்தது