bredcrumb

நீச்சல் உடையில் கோட் பட நாயகி.. கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!

By Jaya Devi
| Published: Tuesday, September 10, 2024, 10:18 [IST]

 

Meenakshi chaudhary
1/5

2018ல் நடந்த ‘ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் மீனாட்சி சௌத்ரி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Meenakshi chaudhary
2/5

ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்து கலக்கி வருகிறார்.
Meenakshi chaudhary
3/5

தமிழில் இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்துள்ளார்.
Meenakshi chaudhary
4/5

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இன்னுமே சில தமிழ் படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
Meenakshi chaudhary
5/5

தெலுங்கில் மீனாட்சி சௌத்ரி விஸ்வம்பர, மெக்கானிக் ராக்கி, மட்கா உள்ளிட்ட படங்களில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+