By
Mohana Priya
| Updated: Wednesday, April 27, 2022, 11:15 [IST]
அவதார் 2 படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
1/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html
ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த படம் அவதார்.
2/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-1
எபிக் சையின்ஸ் ஃபிக்சன் படமான இதை ஜேம்ஸ் கேமரூனே எழுதி, இயக்கி, தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார்.
3/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-2
237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்த படம் அவதார்.
4/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-3
2010 ம் ஆண்டு 3 ஆஸ்கார் விருதுகளை அவதார் படம் தட்டிச் சென்றது.
5/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-4
அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.
6/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-5
2017 ம் ஆண்டு துவங்கப்பட்டு, 2020 ம் ஆண்டே இந்த படத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு விட்டது.
7/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-6
கொரோனாவால் தள்ளி போன அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-7
அவதார் 2 படம் வரும் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
9/10
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... அசத்தலான, மிரட்டல் ஸ்டில்கள் | Avatar 2 Movie Attractive Stills - Filmibeat Tamil
/photos/hollywood-movies/avatar-2-movie-attractive-stills-fb79553.html#photos-8
உலகம் முழுக்க 160 மொழிகளில் அவதார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.