bredcrumb

மகா சிவராத்திரி ஸ்பெஷல்.. சிவ தாண்டவமாடிய இந்திரஜா.. டிரெண்டாகும் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Sunday, February 15, 2026, 19:17 [IST]
indraja shankar
indraja shankar
1/7

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் மகா சிவராத்திரிக்கு நடனமாடி உள்ள போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது
indraja shankar
2/7

விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்திரஜா
indraja shankar
3/7

இவர் முறைமாமன் கார்த்திக்கை 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நட்சத்திரன் என்ற மகன் உள்ளார்.
indraja shankar
4/7

நடிகை இந்திரஜா சங்கருக்கு அண்மையில் தமிழக அரசு சிறந்த நடிகைச்சுவை நடிகைக்கான மாநில விருதை வழங்கியது
indraja shankar
5/7

இணையத்தில் ஆக்டிவாக இருக்கு இந்திரஜா மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடத்தி உள்ளார்.
indraja shankar
6/7

அந்த போட்டோவை இந்திரஜா தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த போட்டோஸ் டிரெண்டாகி வருகிறது.
indraja shankar
7/7

இந்திரஜா நடனமாடிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் இந்திரஜாவிற்கு இவ்வளவு திறமையான என புகழ்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+