bredcrumb

ஒரு பேரே வரலாறு.. விஜய் க்ளாஸ் ப்ளஸ் மாஸ்.. மனுஷன பார்க்க இரண்டு கண்கள் பத்தாது மக்களே!

By Karunanithi Vikraman
| Published: Monday, December 29, 2025, 11:31 [IST]

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவை லைவ் செய்யாத சூழலில்; இதுவரை கலந்துகொண்ட ரசிகர்கள் எடுத்த வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாவில் இருக்கின்றன. இந்நிலையில் விழாவில் விஜய் தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது. 

Jana nayagan Audio Launch Photos: KVN Productions Releases Stunning Vijay Stills
1/5

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது

Jana nayagan Audio Launch Photos: KVN Productions Releases Stunning Vijay Stills
2/5

தளபதி திருவிழா என்கிற பெயரில் அந்த நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது

Jana nayagan Audio Launch Photos: KVN Productions Releases Stunning Vijay Stills
3/5

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்துகொண்டார்கள்

Jana nayagan Audio Launch Photos: KVN Productions Releases Stunning Vijay Stills
4/5

விஜய்யின் பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்தது

Jana nayagan Audio Launch Photos: KVN Productions Releases Stunning Vijay Stills
5/5

விழாவில் விஜய்யின் புகைப்படங்களை பட தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்திருக்கிறது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+