bredcrumb

தேவரா டே.. விதவிதமான ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த ஜான்வி கபூர்.. செம போஸ்!

By Mari S
| Published: Tuesday, September 10, 2024, 13:24 [IST]

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ள தேவரா திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாரான ஜான்வி கபூர் வித விதமான உடைகளை அணிந்து இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Janhvi Kapoor photos
1/7

தயாரிப்பாளர் போனி கபூருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்த ஜான்வி கபூர் இந்திய சினிமாவில் இளைஞர்களை பெரிதும் கவரும் நடிகையாக மாறியுள்ளார். அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போய் வருகின்றனர்.
Janhvi Kapoor photos
2/7

ஜான்வி கபூர் தனது கைகளை தூக்கி தலையின் மீது வைத்துக் கொண்டு ஓவர் கவர்ச்சியில் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
Janhvi Kapoor photos
3/7

தேவரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், இதில், எந்த உடையை அணிந்துக் கொண்டு ஜான்வி கபூர் வரப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Janhvi Kapoor photos
4/7

அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான தேவரா படத்தின் பாடல்களில் படு கவர்ச்சியாக ஜூனியர் என்டிஆர் உடன் ஆட்டம் போட்டுள்ளார் ஜான்வி கபூர்.
Janhvi Kapoor photos
5/7

பிங்க் நிற உடையில் கவர்ச்சிகரமான மினி ஜாக்கெட் அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர்.
Janhvi Kapoor photos
6/7

பாலிவுட்டில் பல படங்களில் நடித்த ஜான்வி கபூர் தற்போது டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட நடிகர்களின் நாயகியாக மாறியுள்ளார்.
Janhvi Kapoor photos
7/7

பிங்க் நிற புடவையை அணிந்துக் கொண்டு உட்கார்ந்து அவர் போஸ் கொடுத்து இருக்கும் அழகே தனி அழகு என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
X