By
Mari S
| Published: Friday, February 9, 2024, 16:13 [IST]
1/6
ஜோ தந்த வெற்றி.. சந்தோஷத்தில் 7வது திருமண நாளை கொண்டாடிய ரியோ ராஜ்! | Joe Movie Hero Rio Raj Celebrates His 7th Anniversary - Filmibeat Tamil
/photos/joe-movie-hero-rio-raj-celebrates-his-7th-anniversary-fb92824.html
பிக் பாஸ் மூலம் பிரபலமான ரியோ ராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் 7ம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/6
ஜோ தந்த வெற்றி.. சந்தோஷத்தில் 7வது திருமண நாளை கொண்டாடிய ரியோ ராஜ்! | Joe Movie Hero Rio Raj Celebrates His 7th Anniversary - Filmibeat Tamil
/photos/joe-movie-hero-rio-raj-celebrates-his-7th-anniversary-fb92824.html#photos-1
கடந்த ஆண்டு வெளியான ஜோ படம் ரியோ ராஜுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
3/6
ஜோ தந்த வெற்றி.. சந்தோஷத்தில் 7வது திருமண நாளை கொண்டாடிய ரியோ ராஜ்! | Joe Movie Hero Rio Raj Celebrates His 7th Anniversary - Filmibeat Tamil
/photos/joe-movie-hero-rio-raj-celebrates-his-7th-anniversary-fb92824.html#photos-2
பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்ருதி வந்த போது இருவருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.
4/6
ஜோ தந்த வெற்றி.. சந்தோஷத்தில் 7வது திருமண நாளை கொண்டாடிய ரியோ ராஜ்! | Joe Movie Hero Rio Raj Celebrates His 7th Anniversary - Filmibeat Tamil
/photos/joe-movie-hero-rio-raj-celebrates-his-7th-anniversary-fb92824.html#photos-3
சினிமாவில் ஹீரோவாக நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு படத்தில் அறிமுகமானவர் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன் அந்த படத்தை தயாரித்து இருந்தார்.
5/6
ஜோ தந்த வெற்றி.. சந்தோஷத்தில் 7வது திருமண நாளை கொண்டாடிய ரியோ ராஜ்! | Joe Movie Hero Rio Raj Celebrates His 7th Anniversary - Filmibeat Tamil
/photos/joe-movie-hero-rio-raj-celebrates-his-7th-anniversary-fb92824.html#photos-4
7ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ரியோ ராஜ் மற்றும் ஸ்ருதிக்கு சாந்தனுவின் மனைவி கிகி விஜய் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
6/6
ஜோ தந்த வெற்றி.. சந்தோஷத்தில் 7வது திருமண நாளை கொண்டாடிய ரியோ ராஜ்! | Joe Movie Hero Rio Raj Celebrates His 7th Anniversary - Filmibeat Tamil
/photos/joe-movie-hero-rio-raj-celebrates-his-7th-anniversary-fb92824.html#photos-5
இதே போல எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் ரியோவுக்கு தொடர்ந்து வெற்றிப் படங்கள் அமைய வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.