bredcrumb

ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!

By Bahanya R
| Published: Friday, August 27, 2021, 18:46 [IST]

ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
1/10

கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கி வருகிறார். கத்துக்குட்டி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
2/10

நடிகை ஜோதிகா தனது 50வது படமாக உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
3/10

ஜோதிகாவின் 50வது  படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சரவணன். 
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
4/10

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
5/10

ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். 
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
6/10

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்து வருகிறார். 
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
7/10

உடன்பிறப்பே படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
8/10

உடன்பிறப்பே படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
 ரெண்டு மூக்குத்தி.. கொண்டை.. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் கெட்டப் இதுதான்.. வைரல் போட்டோஸ்!
9/10

உடன்பிறப்பே படத்தின் கதை அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தியதாக இருக்கும் என்று தெரிகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+