bredcrumb

இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்

By Abdul Rahman Peer Mohamed
| Published: Saturday, November 12, 2022, 09:28 [IST]
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
1/10

கமல் தனது ஹவுஸ் ஆஃப் கதர் பிராண்டிற்காக நடத்திய அசத்தலான போட்டோ ஷூட்.  
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
2/10

அழகுக்கே அழகு சேர்த்துள்ள கமல்ஹாசனின் கதர் ஆடைகள் என இதைப் பார்த்தால் கண்டிப்பாக புரியும். 
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
3/10

கமலுடன் போட்டோ ஷூட்டில் கிறங்க வைத்த இந்த இளம் அழகியை யார் என்று தெரிகிறதா?
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
4/10

கதர் ஆடைக்கு இப்படியும் விளம்பரம் செய்ய முடியும் என மாஸ் காட்டியுள்ளார் கமல். 
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
5/10

தோளில் ஒருவரை சாய்த்துக்கொண்டு இன்னொரு அழகியின் தோளில் கையைப் போட்டு அடடே ஆண்டவர் தூள் பறத்துறாரே. 
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
6/10

எப்போதுமே இளமை ததும்ப இவ்வளவு ஸ்டைலிஷாக இருக்க முடியும் என்றால் அது கமல்ஹாசன் தான். 
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
7/10

கமலின் இந்த போட்டோ ஷூட்டை பார்த்து யாரும் ‘வாவ்’ போட முடியாமல் கடந்துவிட முடியாது. 
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
8/10

இளம் அழகிகளின் மாயக் கண்ணனாக எப்படி மாஸ் காட்டுகிறார் கமல் ஹாசன். 
இளம் அழகிகளுடன் கமல்ஹாசன்... கதர் ஆடைகளில் இளமை குறையாத அசத்தல் போட்டோ ஷூட்
9/10

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தனது ஹவுஸ் ஆஃப் கதர் பிராண்டை அறிமுகம் செய்தார் கமல். 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+