bredcrumb

மணப்பெண் தோழியாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. உங்களுக்கு எப்போ கல்யாணம் என கேட்கும் ஃபேன்ஸ்!

By Mari S
| Published: Thursday, June 13, 2024, 14:22 [IST]
Keerthy Suresh turns maid of honour photos
1/9

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோழியின் திருமணத்தில் பங்கேற்ற நிலையில், எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Keerthy Suresh turns maid of honour photos
2/9

கையில் பூங்கொத்தை வைத்துக் கொண்டு சேலையை அணிந்து கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
Keerthy Suresh turns maid of honour photos
3/9

கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், உறவினர் மற்றும் நண்பர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
Keerthy Suresh turns maid of honour photos
4/9

பாலிவுட்டில் வருண் தவானுக்கு ஜோடியாக பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Keerthy Suresh turns maid of honour photos
5/9

திருமணத்தில் மணப்பெண் தோழியாக இருந்து கீர்த்தி சுரேஷ் கடைசி வரை திருமணத்தில் கூடவே இருந்த நிலையில், உங்களுக்கு எப்போ கீர்த்தி கல்யாணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Keerthy Suresh turns maid of honour photos
6/9

அடிக்கடி கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திகள் வருஷா வருஷம் உலவிக் கொண்டே இருக்கின்றன.
Keerthy Suresh turns maid of honour photos
7/9

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் குறித்த கிசுகிசுக்களும் அதிகம் பரவி வருகின்றன.
Keerthy Suresh turns maid of honour photos
8/9

திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் அடித்த கலாட்டாவை எல்லாம் பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Keerthy Suresh turns maid of honour photos
9/9

கீர்த்தி சுரேஷ் மணமகள் பின்னாடியே பூங்கொத்தை ஏந்திக் கொண்டு செல்லும் காட்சியின் புகைப்படம்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+