By
Mari S
| Published: Tuesday, December 30, 2025, 16:19 [IST]
2025ம் ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகளின் அழகான போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.
1/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html
துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் மூலம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸுக்கு ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
2/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-1
டிராகன் படத்தின் மூலம் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் பித்து பிடிக்க வைத்துவிட்டார் கயாடு லோஹர்.
3/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-2
மமிதா பைஜு நடித்த டியூட் படத்தில் இடம்பெற்ற “ஊறும் பிளட்” பாடலுக்கு ஆட்டம் போடாத ஆண்களும், பெண்களும் இல்லை. அடுத்து ஆண்டு விஜய், சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் என வரிசையாக இவர் நடித்த படங்கள் வெளியாகவிருக்கின்றன.
4/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-3
தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்து ஜென் ஸி கிட்ஸ்களை கவர்ந்துவிட்டார் அனிகா சுரேந்திரன்.
5/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-4
மணிகண்டன் உடன் குடும்பஸ்தன் படத்தில் நடித்த சான்வி மேக்னாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் உருவாகியுள்ளனர்.
6/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-5
குடும்பஸ்தன் படத்தில் பக்காவான காதல் மனைவியாக நடித்து கலக்கியிருந்தார் சான்வி மேக்னா. அவரது அடுத்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
7/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-6
குட்டி நயன்தாரா அனிகா சுரேந்திரன் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து இளைஞர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
8/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-7
வாம்மா மின்னல் என வந்த வேகத்தில் சென்றுவிட்ட டிராகன் குயின் கயாடு லோஹர் மீண்டும் அடுத்த ஆண்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/11
ப்பா.. எல்லாமே வொர்த்.. இந்த ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகைகள்! | Kollywood Best Young Actress Of 2025 List Is Here - Filmibeat Tamil
/photos/kollywood-best-young-actress-of-2025-list-is-here-fb104458.html#photos-8
தங்கப்பூவே என மதராஸி படத்தில் கொஞ்சிய ரசிகர்களை காந்தாரா படத்தில் கதிகலங்க வைத்துவிட்டார் ருக்மினி வசந்த்.