By
Mohanraj Thangavel
| Published: Wednesday, February 11, 2026, 07:18 [IST]
Meenava Ponnu Subiksha : இன்ஸ்டாகிராம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் அதன் பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் போட்டியாளராக களமிறங்கி, இன்றைக்கு ஒரு ஸ்டாராக மாறி நிற்கும் சுபிக்ஷா தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/5
Meenava Ponnu: மீனவப் பொண்ணு பிக்பாஸ் சுபிக்ஷாவா இது.. கத்தரி பூ கலர் சேலையில் கலக்குறாங்களே! | Meenava Ponnu Bigg Boss Tamil 9 Subiksha Beautiful Photos With Saree - Filmibeat Tamil
/photos/meenava-ponnu-bigg-boss-tamil-9-subiksha-beautiful-photos-with-saree-fb105242.html
பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
2/5
Meenava Ponnu: மீனவப் பொண்ணு பிக்பாஸ் சுபிக்ஷாவா இது.. கத்தரி பூ கலர் சேலையில் கலக்குறாங்களே! | Meenava Ponnu Bigg Boss Tamil 9 Subiksha Beautiful Photos With Saree - Filmibeat Tamil
/photos/meenava-ponnu-bigg-boss-tamil-9-subiksha-beautiful-photos-with-saree-fb105242.html#photos-1
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் என்றாலும், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் இவர் தாக்குபிடிப்பாரா என்று ஆரம்பத்தில் பலரும் கேள்வி எழுப்பினர்.
3/5
Meenava Ponnu: மீனவப் பொண்ணு பிக்பாஸ் சுபிக்ஷாவா இது.. கத்தரி பூ கலர் சேலையில் கலக்குறாங்களே! | Meenava Ponnu Bigg Boss Tamil 9 Subiksha Beautiful Photos With Saree - Filmibeat Tamil
/photos/meenava-ponnu-bigg-boss-tamil-9-subiksha-beautiful-photos-with-saree-fb105242.html#photos-2
ஆனால், தனது தெளிவான ஆட்டத்தாலும் தைரியமான முடிவுகளாலும் தன்னை நோக்கி நெகடிவ் கேள்விகளை கேட்டவர்களை தனது ரசிகராக மாற்றினார்.
4/5
Meenava Ponnu: மீனவப் பொண்ணு பிக்பாஸ் சுபிக்ஷாவா இது.. கத்தரி பூ கலர் சேலையில் கலக்குறாங்களே! | Meenava Ponnu Bigg Boss Tamil 9 Subiksha Beautiful Photos With Saree - Filmibeat Tamil
/photos/meenava-ponnu-bigg-boss-tamil-9-subiksha-beautiful-photos-with-saree-fb105242.html#photos-3
இந்த சீசனில் டைட்டில் தான் சுபிக்ஷா வாங்கவில்லை என்றாலும், சுபிக்ஷாவும் ஒரு வெற்றியாளர் என்று கூறும் அளவுக்கு திறம்பட பிக்பாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
5/5
Meenava Ponnu: மீனவப் பொண்ணு பிக்பாஸ் சுபிக்ஷாவா இது.. கத்தரி பூ கலர் சேலையில் கலக்குறாங்களே! | Meenava Ponnu Bigg Boss Tamil 9 Subiksha Beautiful Photos With Saree - Filmibeat Tamil
/photos/meenava-ponnu-bigg-boss-tamil-9-subiksha-beautiful-photos-with-saree-fb105242.html#photos-4
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.