bredcrumb

தனுஷுடனான கிசுகிசுவையெல்லாம் கண்டுகொள்ளாத மிருணாள் தாகூர்.. எல்லோரையும் உறைய வெச்சிட்டாங்க

By Karunanithi Vikraman
| Published: Thursday, January 29, 2026, 10:31 [IST]

சென்னை: நடிகை மிருணாள் தாகூர் சீதா ராமம் படத்தில் நடித்து புகழடைந்தவர். தென்னிந்திய மொழிகளில் அந்தப் படத்துக்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த அவர்; பாலிவுட்டில் படு பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே தனுஷும், அவரும் காதலித்துவருவதாகவும் ஒரு தகவல் ஓடியது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

Mrunal Thakur’s Latest Instagram Photos Go Viral Amid Dating Rumours With Dhanush
1/5

சீதா ராமம் படத்தில் நடித்து தென்னிந்திய திரைத்துறையில் புகழடைந்தவர் மிருணாள் தாகூர்

Mrunal Thakur’s Latest Instagram Photos Go Viral Amid Dating Rumours With Dhanush
2/5

அதனையடுத்து நானிக்கு ஜோடியாக ஹாய் நன்னா படத்தில் நடித்தார்

Mrunal Thakur’s Latest Instagram Photos Go Viral Amid Dating Rumours With Dhanush
3/5

இப்போது முழுக்க முழுக்க ஹிந்தியில் கவனம் செலுத்திவருகிறார்

Mrunal Thakur’s Latest Instagram Photos Go Viral Amid Dating Rumours With Dhanush
4/5

தனுஷுடன் காதல் என்று கிசுகிசுக்களும் கிளம்பின. ஆனால் அதற்கு மிருணாள் எந்த ரியாக்ட்டும் செய்யவில்லை

Mrunal Thakur’s Latest Instagram Photos Go Viral Amid Dating Rumours With Dhanush
5/5

அவரது லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+