bredcrumb

வருட கடைசியில் இப்படியா?.. என்ன குமுதா சும்மா அள்ளுதே.. நந்திதா ஸ்வேதா மிரட்டுறாங்க

By Karunanithi Vikraman
| Published: Monday, December 29, 2025, 15:31 [IST]

சென்னை: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனவர் நந்திதா ஸ்வேதா. அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை, செவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். இப்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லாத சூழலில்; அவரது லேட்டஸ்ட் அசத்தலான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கின்றன. 

Nandita Swetha’s Latest Stunning Photos Go Viral on Social Media
1/5

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து புகழடைந்தவர் நந்திதா ஸ்வேதா

Nandita Swetha’s Latest Stunning Photos Go Viral on Social Media
2/5

அதில் அவர் ஏற்றிருந்த குமுதா கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது

Nandita Swetha’s Latest Stunning Photos Go Viral on Social Media
3/5

முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்

Nandita Swetha’s Latest Stunning Photos Go Viral on Social Media
4/5

இப்போது பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவருகிறார்

Nandita Swetha’s Latest Stunning Photos Go Viral on Social Media
5/5

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+