By
Mohanraj Thangavel
| Published: Thursday, December 11, 2025, 12:20 [IST]
Jana Nayagan: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் விளம்பரத்திற்காக கார்களில் ஜன நாயகன் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது போல் ஏ.ஐ. புகைப்படங்களை உருவாக்கிய இணையவாசி.
1/6
Jana Nayagan: பிளாஸ்ட்.. தளபதிக்காக காரையே மாற்றிய ரசிகர்.. ஒவ்வொரு காரும் வேற லெவல்ல இருக்கேப்பா | Netizen Who Created AI Photos For Vijay Jana Nayagan Poster Car - Filmibeat Tamil
/photos/netizen-who-created-ai-photos-for-vijay-jana-nayagan-poster-car-fb104258.html
விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படம் அவரது கடைசிப் படம்.
2/6
Jana Nayagan: பிளாஸ்ட்.. தளபதிக்காக காரையே மாற்றிய ரசிகர்.. ஒவ்வொரு காரும் வேற லெவல்ல இருக்கேப்பா | Netizen Who Created AI Photos For Vijay Jana Nayagan Poster Car - Filmibeat Tamil
/photos/netizen-who-created-ai-photos-for-vijay-jana-nayagan-poster-car-fb104258.html#photos-1
இந்த படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.
3/6
Jana Nayagan: பிளாஸ்ட்.. தளபதிக்காக காரையே மாற்றிய ரசிகர்.. ஒவ்வொரு காரும் வேற லெவல்ல இருக்கேப்பா | Netizen Who Created AI Photos For Vijay Jana Nayagan Poster Car - Filmibeat Tamil
/photos/netizen-who-created-ai-photos-for-vijay-jana-nayagan-poster-car-fb104258.html#photos-2
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மலேசியாவில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
4/6
Jana Nayagan: பிளாஸ்ட்.. தளபதிக்காக காரையே மாற்றிய ரசிகர்.. ஒவ்வொரு காரும் வேற லெவல்ல இருக்கேப்பா | Netizen Who Created AI Photos For Vijay Jana Nayagan Poster Car - Filmibeat Tamil
/photos/netizen-who-created-ai-photos-for-vijay-jana-nayagan-poster-car-fb104258.html#photos-3
இந்நிலையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் கார்களில் ஜன நாயகன் படத்தின் போஸ்டர்களை ஒட்டினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கிய ஏ.ஐ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
5/6
Jana Nayagan: பிளாஸ்ட்.. தளபதிக்காக காரையே மாற்றிய ரசிகர்.. ஒவ்வொரு காரும் வேற லெவல்ல இருக்கேப்பா | Netizen Who Created AI Photos For Vijay Jana Nayagan Poster Car - Filmibeat Tamil
/photos/netizen-who-created-ai-photos-for-vijay-jana-nayagan-poster-car-fb104258.html#photos-4
இது ஏ.ஐ புகைப்படங்கள் தான் என்றாலும் சில ரசிகர்கள் இப்படியான வேலையைச் செய்தாலும் செய்வார்கள்.
6/6
Jana Nayagan: பிளாஸ்ட்.. தளபதிக்காக காரையே மாற்றிய ரசிகர்.. ஒவ்வொரு காரும் வேற லெவல்ல இருக்கேப்பா | Netizen Who Created AI Photos For Vijay Jana Nayagan Poster Car - Filmibeat Tamil
/photos/netizen-who-created-ai-photos-for-vijay-jana-nayagan-poster-car-fb104258.html#photos-5
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறாகள்.