bredcrumb

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனலட்சுமியின் சிவராத்திரி தரிசனம்.. வருசா வருசம் தவறாம போகுற இடத்தை பாருங்க

By Mohanraj Thangavel
| Published: Friday, February 20, 2026, 10:08 [IST]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மையக் கதாபாத்திரமான தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுஜிதா தனுஷ்  இந்த ஆண்டு மகாசிவராத்திரி தினத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். 

Pandian Stores Sujitha as Dhanalakshmi's Shivaratri Gallery: Devotion in Frames
1/5

சின்னத்திரை நடிகை சுஜிதா தனுஷ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இல் நடித்து வருகிறார். 

Pandian Stores Sujitha as Dhanalakshmi's Shivaratri Gallery: Devotion in Frames
2/5

இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1இலும் மையக் கதாபாத்திரமாக நடித்திருந்தார். 

Pandian Stores Sujitha as Dhanalakshmi's Shivaratri Gallery: Devotion in Frames
3/5

வருடா வருடம் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆழிமலை சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

Pandian Stores Sujitha as Dhanalakshmi's Shivaratri Gallery: Devotion in Frames
4/5

அதேபோல இந்த ஆண்டும் அவர் ஆழிமலை கோவிலுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Pandian Stores Sujitha as Dhanalakshmi's Shivaratri Gallery: Devotion in Frames
5/5

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+