bredcrumb

தங்கலான் அரசாணியா இது.. வைர நிலவு மாதிரி எப்படி ஜொலிக்கிறாரு பாருங்க!

By Mari S
| Published: Wednesday, November 12, 2025, 16:00 [IST]

தங்கலான் படத்தில் அரசாணியாக நடித்து அசத்திய ப்ரீத்தி கரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Preethi Karan Instagram Photos
1/5

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் அரசாணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ப்ரீத்தி கரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Preethi Karan Instagram Photos
2/5

விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்திலும் ப்ரீத்தி கரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Preethi Karan Instagram Photos
3/5

வைர நிலவு போல ஜொலிக்கும் அழகில் அவர் அணிந்துள்ள லேட்டஸ்ட் உடை மற்றும் ஆபரணங்கள் கண்ணை பறிக்கின்றன. 

Preethi Karan Instagram Photos
4/5

விளம்பர படத்துக்காக அவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

Preethi Karan Instagram Photos
5/5

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் திரைப்படம் விரைவில் வெளியானால், மீண்டும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவியும்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+