bredcrumb

ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!

By Mari S
| Updated: Sunday, June 20, 2021, 16:49 [IST]
கொஞ்சம் இந்தப் பக்கம் பாருங்க.. சைடா பாருங்க.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
1/9

அந்த சைடு பாருங்க.. இந்த பக்கம் பாருங்க என பிரியா பவானி சங்கரை அழகழகா போட்டோ எடுத்து தள்ளி உள்ளனர். 
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
2/9

மாசத்துக்கு ஒரு டூர் போன என்னை இப்படி மாடி போட்டோஷூட் பண்ண வச்சிடுச்சே கொரோனா என புலம்பி உள்ளார் பிரியா பவானி சங்கர்.
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
3/9

சுற்றுலா பிரியையான பிரியா பவானி சங்கர் இப்படி அருவியில் எல்லாம் குளித்து விளையாடிய நிலையில், இப்போ வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்.
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
4/9

அருவியில் என்ன அழகா விளையாடுறாரு நம்ம மேயாதமான். 
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
5/9

நேராவும் பார்க்க வைத்து எடுத்த இந்த க்ளிக்கில் செம அழகா இருக்காரு பிரியா பவானி சங்கர்.
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
6/9

சிகப்பு நிற கவுனில் ரெட் கலர் வெல்வெட் கேக் போலவே இருக்கும் பிரியா பவானி சங்கர்.
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
7/9

சமீபத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும் பிரியா பவானி சங்கர் கேரம் ஆடும் புகைப்படத்தையும் வெளியிட்டு வைரலாக்கினார்.
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
8/9

அருவி, கடற்கரை என ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த பொண்ணை இப்படி மாடி போட்டோஷூட் பண்ண வச்சிட்டாங்களே!
ரம்யா பாண்டியனுக்கு போட்டி வந்தாச்சு.. மாடி போட்டோஷூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
9/9

நீச்சல் குளத்தில் செம கெத்தாக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர். ஆனால், இப்போ நீச்சல் குளத்துக்கு போக முடியாதே.. 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+