bredcrumb

Raashii Khanna: கவர்ச்சியில் எல்லை கடந்த ராஷி கண்ணா: ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் புகைப்படங்கள்

By Mohanraj Thangavel
| Published: Saturday, February 7, 2026, 15:07 [IST]

நடிகை ராஷி கண்ணா தனது கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Raashii Khanna’s Bold Latest Glamorous Photoshoot Goes Viral
1/6

நடிகை ராஷி கண்ணா 2013-ல் மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.

Raashii Khanna’s Bold Latest Glamorous Photoshoot Goes Viral
2/6

தமிழில் 'இமைக்கா நொடிகள்' (2018) படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதன்பிறகு அடங்க மறு, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

Raashii Khanna’s Bold Latest Glamorous Photoshoot Goes Viral
3/6

வர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, ஒரு பாடகியும் கூட. தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

Raashii Khanna’s Bold Latest Glamorous Photoshoot Goes Viral
4/6

பள்ளியில் படிக்கும்போது ராஷி கண்ணா ஒரு 'டாப்பர்'. அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது.

Raashii Khanna’s Bold Latest Glamorous Photoshoot Goes Viral
5/6

இவரது கிளாமரான நடிப்புக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

Raashii Khanna’s Bold Latest Glamorous Photoshoot Goes Viral
6/6

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இவரது கிளமரான புகைப்படங்கள் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+