bredcrumb

மலேசியா ட்வின் டவரே குனிந்து பார்க்கும்போல.. ரச்சிதா மகாலட்சுமி ஆன் ஃபயர்.. வேற லெவலில் கலக்குறாங்க

By Karunanithi Vikraman
| Published: Friday, December 26, 2025, 13:07 [IST]

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. அவர் நடித்த ஃபயர் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில்; அடுத்ததாக 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் மலேசியாவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. 

Rachita Mahalakshmi’s Latest Malaysia Photos Go Viral on Social Media
1/5

சின்னத்திரையில் நடித்து தமிழில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார் ரச்சிதா மகாலட்சுமி

Rachita Mahalakshmi’s Latest Malaysia Photos Go Viral on Social Media
2/5

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்

Rachita Mahalakshmi’s Latest Malaysia Photos Go Viral on Social Media
3/5

அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் ஃபயர் படத்தில் நடித்தார்

Rachita Mahalakshmi’s Latest Malaysia Photos Go Viral on Social Media
4/5

இப்போது 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார்

Rachita Mahalakshmi’s Latest Malaysia Photos Go Viral on Social Media
5/5

இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+