By
Karunanithi Vikraman
| Published: Saturday, December 13, 2025, 15:20 [IST]
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் அறிமுகமானவர். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் Fire படத்தில் நடித்தார். அதில் ஓவர் கிளாமரும் காட்டியிருந்தார். இப்போது அவர் 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஹாரர் ஜானரில் இந்தப் படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.
1/4
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Latest Photos Goes Trending On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-latest-photos-goes-trending-on-social-media-fb104284.html
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் ரச்சிதா மகாலட்சுமி
2/4
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Latest Photos Goes Trending On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-latest-photos-goes-trending-on-social-media-fb104284.html#photos-1
தமிழில் சின்னத்திரையில் நடித்து புகழடைந்தார்
3/4
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Latest Photos Goes Trending On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-latest-photos-goes-trending-on-social-media-fb104284.html#photos-2
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்
4/4
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Latest Photos Goes Trending On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-latest-photos-goes-trending-on-social-media-fb104284.html#photos-3
ஃபயர் படத்தில் நடித்த அவர் இப்போது 99/66 படத்தில் நடித்திருக்கிறார்