By
Mari S
| Published: Friday, February 20, 2026, 13:03 [IST]
நடிகை ராஷ்மிகா மந்தனா கோட் உடையை மாட்டிக் கொண்டு லேட்டஸ்ட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டார். அது ஜப்பானை சேர்ந்த நிறுவனமான Onitsuka Tiger பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
1/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html
நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-1
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த கேர்ள் ஃபிரெண்ட் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
3/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-2
கீதா கோவிந்தம், புஷ்பா, புஷ்பா 2, வாரிசு, அனிமல், சிக்கந்தர், சாவா, தம்மா என ஏகப்பட்ட பெரிய படங்களில் நடித்து தூள் கிளப்பியுள்ளார்.
4/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-3
விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என கூறப்பட்ட நிலையில், இருவரும் வரும் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-4
உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருமணத்துக்கு முக்கிய விருந்தினர்களை மட்டும் அழைக்கப் போகிறாராம்.
6/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-5
ராஷ்மிகா மந்தனா செம ஃபிட்டாக எப்போதுமே தனது உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் நடிகை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
7/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-6
பான் இந்தியா நடிகையாக மாறிவிட்ட ராஷ்மிகா மந்தனாவின் சம்பளமும் உச்சத்தில் உள்ளது என்கின்றனர்.
8/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-7
நடிகை ராஷ்மிகா மந்தனா கோட் உடையை மாட்டிக் கொண்டு லேட்டஸ்ட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டார். அது ஜப்பானை சேர்ந்த நிறுவனமான Onitsuka Tiger பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
9/10
கல்யாண கலை வந்துடுச்சே.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. அழகு ரதி அக்னிஹோத்ரி! | Rashmika Mandanna Shares Her Latest Japan Brand Dress Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-shares-her-latest-japan-brand-dress-photos-fb105524.html#photos-8
இந்த உடை தனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒன்று என தற்போது கேப்ஷன் கொடுத்து ராஷ்மிகா மந்தனா போஸ்ட் போட்டு வைரலாக்கி உள்ளார்.