By
Jaya Devi
| Updated: Tuesday, December 20, 2022, 21:00 [IST]
1/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html
ரேஷ்மா பசுபுலேட்டியின் உடையைப்பார்த்து ரசிகர்கள் நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.
2/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-1
விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களிலிருந்து நடித்து வந்தார்.
3/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-2
நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
4/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-3
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
5/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-4
தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர், தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
6/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-5
தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார்.
7/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-6
தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
8/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-7
அதன்பிறகு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில். ராதிகாவாக களமிறங்கிய ரேஷ்மா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். பாக்யலட்மி சீரியலில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது.
9/13
PHOTOS : சீ..சீ..என்ன பழக்கம் இது?சின்ன புள்ள போல..ரேஷ்மா பசுபுலேட்டியை கிண்டலடிக்கும் இளசுகள்! | Reshma Pasupuleti New Photos - Filmibeat Tamil
/photos/reshma-pasupuleti-new-photos-fb85787.html#photos-8
அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் கலந்தது என்றாலும் கூட அவரும் நல்லவர்தான் என்று ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகினறனர்.