By
Mari S
| Published: Friday, April 24, 2026, 11:22 [IST]
ரெசார்ட் வெப்சீரிஸ் நடிகை அபிநயா நேத்ரனின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
1/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html
எருமை சாணி விஜய் நடித்து வரும் ரெசார்ட் வெப்சீரிஸின் அடுத்த எபிசோடு வெள்ளிக்கிழமையான இன்று வெளியாகி உள்ள நிலையில், அபிநயா நேத்ரனின் பிறந்தநாள் போட்டோக்களும் வெளியாகி உள்ளன.
2/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-1
சின்னத்திரை நடிகர் நேத்ரனின் மகள் தான் இந்த அபிநயா நேத்ரன்.
3/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-2
ஜியோ ஹாட்ஸ்டாரில் ரசிகர்களை கவர்ந்து வரும் ரெசார்ட் வெப்சீரிஸில் சமையல் கலைஞராகவும் பாடகியாகவும் ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
4/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-3
குழந்தைகளை போல பலூன் எல்லாம் ஊதி பின்னாடி ஹேப்பி பர்த்டே டெகரேஷன் எல்லாம் செய்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
5/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-4
தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடிய இந்த பிறந்தநாளை மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
6/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-5
கடந்த ஏப்ரல் 20ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இன்று அதன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
7/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-6
25 வயதாகி விட்டதாக அபிநயா நேத்ரன் தனது வயதை எல்லாம் மறைக்காமல் சொல்லியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
8/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-7
அபிநயா நேத்ரனுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
9/10
மறக்கவே முடியாத பிறந்தநாளாம்.. ரெசார்ட் வெப்சீரிஸ் ஹீரோயின் அபிநயா நேத்ரன் பர்த்டே பிக்ஸ்! | Resort Web Series Fame Abeneya Nethrun Birthday Celebration Photos - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-birthday-celebration-photos-fb107006.html#photos-8
பிங்க் டாப்ஸில் செம கூலாக இருக்கீங்க அபிநயா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.