bredcrumb

செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!

By Mari S
| Updated: Friday, June 4, 2021, 16:41 [IST]

செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!

செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
1/9

இந்த வெப் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு படுக்கையறை காட்சியின் வீடியோ க்ளிப்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
2/9

சினிமாவை தாண்டி முதன்முறையாக வெப் தொடரில் காலடி எடுத்து வைத்துள்ளார் சமந்தா. பேரழகியான இவர் கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு ராஜி எனும் கதாபாத்திரத்தில் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். 
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
3/9

ஒரு பக்கம் எதிர்ப்பு மறு பக்கம் எதிர்பார்ப்பு என இரண்டுக்கும் மத்தியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தாவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளி உள்ளது. 
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
4/9

சென்னைக்கு ரகசிய மிஷன் ஒன்றுக்காக வரும் சமந்தாவுக்கு பஸ்சில் நடக்கும் பாலியல் தொந்தரவு காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
5/9

போராளியாக எதிரிகளை புரட்டிப் போட்டு நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா பலரையும் கவர்ந்து வருகிறார். 
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
6/9

அதிரடி காட்சிகளிலும் செம ஃபிட்டாக இருக்கும் உடல் தோற்றத்தை கொண்டு கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு என்பதை நிரூபித்துள்ளார் சமந்தா.
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
7/9

துப்பாக்கி ஏந்தி தோட்டாக்கள் தெறிக்க என் இனத்துக்காக நான் போராடுவேன் என கர்ஜிக்கும் சமந்தாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
8/9

இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த வெப் தொடருக்காக படு போல்டான பல காட்சிகளில் நடிகை சமந்தா நடித்து மிரட்டி உள்ளார்.
செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
9/9

இந்த வெப் தொடரின் ஹீரோ மனோஜ் பாஜ்பாயை மிஞ்சும் அளவுக்கு நடிகை சமந்தாவின் ரோல் மற்றும் அவரது நடிப்பு இருப்பதாக இந்த வெப் தொடரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+