By
Mari S
| Published: Monday, December 1, 2025, 13:50 [IST]
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோரு திருமணம் இன்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிலையில், நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/5
Samantha Marriage Photos: சமந்தாவின் 2வது திருமண புகைப்படங்கள்.. ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடந்தது! | Samantha And Raj Nidimoru Wedding Photos Out Now - Filmibeat Tamil
/photos/samantha-and-raj-nidimoru-wedding-photos-out-now-fb104135.html
கோவை ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடைபெற்ற சமந்தாவின் 2வது திருமண புகைப்படங்கள் வெளியாகின.
2/5
Samantha Marriage Photos: சமந்தாவின் 2வது திருமண புகைப்படங்கள்.. ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடந்தது! | Samantha And Raj Nidimoru Wedding Photos Out Now - Filmibeat Tamil
/photos/samantha-and-raj-nidimoru-wedding-photos-out-now-fb104135.html#photos-1
தி ஃபேமிலி மேன் இயக்குநருடன் சமந்தா திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் மாலையும் கழுத்துமாக கோயிலில் வழிபடும் காட்சி.
3/5
Samantha Marriage Photos: சமந்தாவின் 2வது திருமண புகைப்படங்கள்.. ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடந்தது! | Samantha And Raj Nidimoru Wedding Photos Out Now - Filmibeat Tamil
/photos/samantha-and-raj-nidimoru-wedding-photos-out-now-fb104135.html#photos-2
இயக்குநர் ராஜ் நிடிமோருவின் கரங்களை பற்றிக் கொண்டு சமந்தா இருக்கும் காட்சி.
4/5
Samantha Marriage Photos: சமந்தாவின் 2வது திருமண புகைப்படங்கள்.. ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடந்தது! | Samantha And Raj Nidimoru Wedding Photos Out Now - Filmibeat Tamil
/photos/samantha-and-raj-nidimoru-wedding-photos-out-now-fb104135.html#photos-3
இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா கோயிலில் இருந்து வெளியே திருமணமான கையோடு வரும் காட்சி.
5/5
Samantha Marriage Photos: சமந்தாவின் 2வது திருமண புகைப்படங்கள்.. ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடந்தது! | Samantha And Raj Nidimoru Wedding Photos Out Now - Filmibeat Tamil
/photos/samantha-and-raj-nidimoru-wedding-photos-out-now-fb104135.html#photos-4
ஈஷா யோகா மையத்தில் சமந்தாவின் விரலில் மோதிரம் மாட்டி ராஜ் நிடிமோரு திருமணம் செய்துக்கொண்டார்.