By
Jaya Devi
| Published: Wednesday, February 18, 2026, 14:17 [IST]
1/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html
பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா.
2/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html#photos-1
இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து அந்த மொழி ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.
3/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html#photos-2
தற்போது சமந்தா, மார்டன் உடை போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
4/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html#photos-3
அந்த உடையில் சமந்தா மிகவும் ஸ்டைலாக அழகான காணப்பட்டாலும், அவரின் முகத்தில் பொலிவே இல்லை என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
5/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html#photos-4
நடிகை சமந்தா இயக்கநர் ராஜ் நிதிமோருவை காதலித்து வந்த நிலையில் கோவை ஈஷா மையத்தில் இவர்களின் திருமணம் நடந்தது.
6/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html#photos-5
நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தை அடுத்து, 'ஃபேமிலி மேன்' தொடர் இயக்குநர் ராஜுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியதை அடுத்துஇருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
7/7
Samantha: என்ன ஆச்சு சமந்தா.. முகத்தில் பொலிவே இல்லையே.. வருத்தப்படும் ஃபேன்ஸ்! | Samantha Ruth Prabhu Stunning Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-stunning-photos-fb105466.html#photos-6
நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராம் 38மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.