By
Karunanithi Vikraman
| Published: Thursday, February 26, 2026, 16:52 [IST]
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சம்யுக்தா சண்முகநாதன். கடைசியாக அவர் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்து முடித்த கையோடு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அனிருதாவுக்கும் இது இரண்டாவது திருமணமாகும். இந்நிலையில் அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸிலும், புடவையிலும் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
சம்யுக்தா சண்முகநாதனை பாருங்க.. புடவை, மாடர்ன் ட்ரெஸ்ஸுனு கலந்துகட்டி அசத்துறாங்க.. செம அழகு | Samyuktha Shanmughanathan’s Latest Photos Go Viral After Marrying Cricketer Anirudha Srikanth - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmughanathans-latest-photos-go-viral-after-marrying-cricketer-anirudha-srikanth-fb105678.html
சம்யுக்தா சண்முகநாதன் ஏற்கனவே கார்த்திக் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார்
2/5
சம்யுக்தா சண்முகநாதனை பாருங்க.. புடவை, மாடர்ன் ட்ரெஸ்ஸுனு கலந்துகட்டி அசத்துறாங்க.. செம அழகு | Samyuktha Shanmughanathan’s Latest Photos Go Viral After Marrying Cricketer Anirudha Srikanth - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmughanathans-latest-photos-go-viral-after-marrying-cricketer-anirudha-srikanth-fb105678.html#photos-1
சில காரணங்களால் சம்யுக்தாவும், கார்த்திக்கும் பிரிந்துவிட்டார்கள். அதற்கு கார்த்திக்தான் முழு காரணம் என்று ஒரு பேட்டியில் சம்யுக்தா கூறியிருந்தார்.
3/5
சம்யுக்தா சண்முகநாதனை பாருங்க.. புடவை, மாடர்ன் ட்ரெஸ்ஸுனு கலந்துகட்டி அசத்துறாங்க.. செம அழகு | Samyuktha Shanmughanathan’s Latest Photos Go Viral After Marrying Cricketer Anirudha Srikanth - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmughanathans-latest-photos-go-viral-after-marrying-cricketer-anirudha-srikanth-fb105678.html#photos-2
அதனையடுத்து தனது கரியரில் கவனம் செலுத்திவந்த அவருக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் காதல் மலர்ந்தது
4/5
சம்யுக்தா சண்முகநாதனை பாருங்க.. புடவை, மாடர்ன் ட்ரெஸ்ஸுனு கலந்துகட்டி அசத்துறாங்க.. செம அழகு | Samyuktha Shanmughanathan’s Latest Photos Go Viral After Marrying Cricketer Anirudha Srikanth - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmughanathans-latest-photos-go-viral-after-marrying-cricketer-anirudha-srikanth-fb105678.html#photos-3
இரண்டு பேரும் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். அனிருதாவும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்தான்.
5/5
சம்யுக்தா சண்முகநாதனை பாருங்க.. புடவை, மாடர்ன் ட்ரெஸ்ஸுனு கலந்துகட்டி அசத்துறாங்க.. செம அழகு | Samyuktha Shanmughanathan’s Latest Photos Go Viral After Marrying Cricketer Anirudha Srikanth - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmughanathans-latest-photos-go-viral-after-marrying-cricketer-anirudha-srikanth-fb105678.html#photos-4
இந்நிலையில் புடவை மற்றும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் சம்யுக்தா இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.