bredcrumb

சரண்யா பொன்வண்ணன் மகள்: திருமணம் டூ ரிசப்ஷன் வரை.. கலக்கலான போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Saturday, February 7, 2026, 19:46 [IST]
 Saranya Ponvannan 
Saranya Ponvannan
1/10

நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினியின் திருமணம் மற்றும் வரவேற்பு போட்டோஸ்
Saranya Ponvannan
2/10

பிப்ரவரி 2ந் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Saranya Ponvannan
3/10

அன்பு மகளை திருமண உடையில் பார்த்த சரண்யா,மகிழ்ச்சியில் மூழ்கினார்
Saranya Ponvannan
4/10

சாந்தினி திருமணத்திற்கு தயாராகி தேவதை போல இருந்தார்.
Saranya Ponvannan
5/10

அன்பு தங்கை சாந்தினியை திருமண உடையில் பார்த்த பிரியதர்ஷினி, தங்கையை பாசமாக கொஞ்சி மகிழ்ந்தார்
Saranya Ponvannan
6/10

சாந்தினி மற்றும் டானி பிலிப் பாபுவிற்கு சர்ச்சியில் எளிமையாக திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்தது
Saranya Ponvannan
7/10

மகள் சாந்தினியை திருமண கோலத்தில் பார்த்த பொன்வண்ணன் எல்லையில்லா மகிழ்ச்சியில் மகளுக்கு முத்தம் கொடுத்தார்
Saranya Ponvannan
8/10

பிப்ரவரி 2ந் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
Saranya Ponvannan
9/10

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள்,நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+